×

திமுக தொடங்கிய 'ஒன்றிணைவோம் வா'என்ற மொபைல் எண்ணுக்கு 15 லட்சம் அழைப்புகள்: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: திமுக தொடங்கிய ஒன்றிணைவோம் வா என்ற மொபைல் எண்ணுக்கு 15 லட்சம் அழைப்புகள் வந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அழைப்புகளைப் பரிசீலித்து தேவைப்படுவோருக்கு தி.மு.க.வினர் மூலம் உதவிகள் செய்யப்பட்டன. உதவி பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரையாற்றியுள்ளார்.


Tags : MK Stalin ,DMK , DMK, 'Come Together', Mobile Number, 15 Lakhs, Calls, Multisite
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...